“சத்தியவான் சாவித்ரி” திரைப்படம் நீதிமன்ற விவாதங்களை நேரில் பார்ப்பதுபோல் உள்ளது. வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேலி தயாரிப்பில், பர்வீன் எஸ்.விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், ஷாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடோ சாகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சத்தியவான் சாவித்ரி”. தோல்வியே கண்டிராத வழக்கறிஞரான மிஷ்கினிடம் உதவி வழக்கறிஞராக ...
பிருத்விராஜ், மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய ஹாரர் படம் ‘ஒடியன்’ படப்பிடிப்பு நிறைவுபெற்றது. பூதகாலம், பிரம்மயுகம், டீயஸ் ஐரே உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராகுல் சதாசிவன். இவர் தற்போது பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து ...
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூன் வாக்’ திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நகைச்சுவை மற்றும் குடும்ப கதை நிறைந்த முழு நீள் கமர்ஷியல் திரைப்படமாகும். மூன் வாக் திரைப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன், ...