தமிழில் கயிறு, வாண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எஸ்.ஆர்.குணா. 2019_ல் கொல்கத்தா இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் மற்றும் செவன் கலர்ஸ் பேச்சுலர்ஸ்இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் 2019 மெக்சிகோ ஆகிய திரைப்பட விழாக்களில் “கயிறு” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர். தற்போது ‘சேயன் ஸ்டுடியோ’ நிறுவனம் தயாரிக்கும் “தீர்ப்பு” ...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ...
நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஜெயப்பிரதா. தமிழில் ’நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஜெயப்பிரதா. மேலும் ...