தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். சமீபநாட்களாக நடிகர் விஷால் – நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்தன. ஒருசில ...
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் ...
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் மறுபதிப்பாகும். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி ...