ஓவியா, ராஜாபிரபு இணைந்து ‘கிளிக்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். களவாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் நடிகை ஓவியா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது அவர் ஒரு அழுத்தமான ...
அசோக் செல்வன் நடிக்கும் “அன்பில் அவன்” படம் நவம்பர் 20 ஆம் தேதி சோனி ஒடிடி தளத்தில் வெளியாகிறது. கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அன்பில் அவன்’. கதிர் பாலு, மகா தில்லி ...
ஃபேமிலி பாய் படத்தின் பதாகையை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம்.சுகுமார், சரண் சுதாகரன், ...