இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் முன்னோட்டம் வெளியாகி கவனம் ...
‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கொரோனா ஊரடங்கு ...
மாமன்னன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த இப்படத்தை அவரின் ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரித்தது. கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ...