”சென்னை எப்போதுமே எனக்கு ஒரு சிறப்பான நகரம்தான்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இந்திய ரசிகர்களால் ‘கூல் கேப்டன்’ என்றும் சென்னை ரசிகர்களால் ‘தல’ என்றும் செல்லமாய் அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர், இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்ததுடன், ...
நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், சுமார் 2 ...
இலங்கையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றிபெற முடிகிறது. காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அப்படிப்பட்ட படங்களை வெளியிடுவதற்கே ...