இயக்குனர் மோகன் ராஜா வில்லனாக களம் இறங்குகிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் முன்னிட்டத்தை ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டனர். சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தை இயக்குனர் திரு இயக்குகிறார். இசை சாம் சி எஸ், ...
பைசாசி’ திரைப்படம் பூஜையுடன் நடைபெற்றது. பேஸான் மீசியா நிறுவனம் தயாரிப்பில், குழந்தை முருகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இதிகாச திரைப்படம் ‘பைசாசி’. எஸ்.பி.ஆர் என்கிற சுந்தரபாண்டியராஜா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இளம் நடிகைகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் ...
மைத்ரி மூவி மேக்கர்ஸ், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. புதிய படம் குறித்து இயக்குநர் விஷால் ...