தமிழ் மொழிக்கான திரைப்படம் பொன்னியின் செல்வன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பொன்னியின் செல்வன் ...
சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த அயலான் திரைப்படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நேற்று நாளை படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை ...
மலையாள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மாமு கோயா(76). நாடக நடிகர், கடந்த 1979ல் அன்ருடே பூமி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பெருமழக்காலம், வடக்கு நோக்கி எந்திரம், பட்டனப்பிரவேசம்,மழவில் காவடி உள்பட 450-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, ...