அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜான் டோ’ படம் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது. அர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ‘ஜான் டோ’ நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் அறிமுக நிகழ்வில் நடிகர் அர்ஜுன் ...
எம்.ஜி.ஆர். இயக்கி, நடித்து வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் தனது 83-வது வயதில் காலமானார். கடந்த 1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இயக்கி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் தாய்லாந்து நடிகையான மெட்டா ...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். ...