திரைப்படப் பாடலாசிரியர் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு இன்று 92-வது பிறந்தநாள். காலங்களைக் கடந்து நிற்கும் அவரது பாடல்கள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்…. பட்டுக்கோட்டை அருகே சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிகையில் பணியாற்றிய அவர், படித்த பெண் படம் ...
விஜய் மக்கள் இயக்கத்தினர் கோடை காலத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்கி வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் சமீப காலமாக மக்கள் நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின் படி செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்த ...
நீண்ட காலமாகப் படங்களுக்குப் பாடல்கள்,எழுதாமல் இருக்கும் கவிஞர் வைரமுத்து, தற்போது இயக்குநர் பாலாவின் படத்தில் பாடல் எழுத இருக்கிறார். இது பற்றி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்துக்கு படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைக்காமல் போன காரணம் என்ன? முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கவும்.