LOADING

Type to search

சினிமா

நீண்ட நாட்களுக்கு பின் பாலா படத்திற்கு பாட்டு எழுதிய வைரமுத்து

Share

நீண்ட காலமாகப் படங்களுக்குப் பாடல்கள்,எழுதாமல் இருக்கும் கவிஞர் வைரமுத்து, தற்போது இயக்குநர் பாலாவின் படத்தில் பாடல் எழுத இருக்கிறார். இது பற்றி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரமுத்துக்கு படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைக்காமல் போன காரணம் என்ன? முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கவும்.