தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ஆடுகளம் முருகதாஸ் நடித்த “ராஜாமகள்” திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதன் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் வகையில், வயகாம் 18 நிறுவனத்தின் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் உன்னதமான அப்பா – மகள் ...
ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கடந்த ...
இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்கிறார். பான் இந்தியா ...