திரையுலகில் பல வருடங்களாக இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் இசைஞானி இளையராஜா. 15 வருடங்கள் அவரை தவிர தமிழ் சினிமாவில் எந்த இசையமைப்பாளர்களும் கோலோச்சவில்லை. பல திரைப்படங்களை இளையராஜாவின் இசைதான் காப்பாற்றியது. திரைப்படங்களை காப்பாற்றும் இளையராஜா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் காக்க வந்த கடவுளாக பார்க்கப்பட்டார். படத்தில் ஒன்னுமில்லை என்றும் அவரின் ...
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பதிவேற்றம் வெளியாகியுள்ளது. பிரபல நடன இயக்குனராக ராகவா லாரன்ஸ், தற்போது முழு நேர நடிகராக மாறி அடுத்தடுத்த படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து பி ...
கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சிந்து +2 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராததால் தற்போது சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு நடனக்காரர் ...