அஜித்தின் ‘துணிவு’, விஜய்யின் ’வாரிசு’ என இரண்டு திரைப்படங்களுமே நன்றாக போகும் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் நடித்துள்ள ‘துணிவு’ படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள ‘வாரிசு’ படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகின்றன. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ...
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக, நடிகை காயத்ரி சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ‘ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைவிழாவில் 10-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, சீனு ...
துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு பிரபலமான வில்லன் நடிகரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த விக்னேஷ் சிவன் தற்போது தனி ஒருவன் உள்ளிட்ட ...