புதிய பாதை திரைப்படம் முலம் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். பார்த்திபன் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2001ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், தற்போது பார்த்திபன் குறித்து அடிக்கடி பேசி வருகிறார் சீதா. ஏறகனவே இருவரும் ஏன் விவாகரத்து ...
பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களை அடுத்து பா .ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் அவருடன் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்னையை மையமாகக் ...
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வழக்கமான விஜய் ...