அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ படத்தில் ‘ராஜாராணி’ சீரியல் நடிகை இணைந்துள்ளார். தன்னுடைய வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் அவர் நடிப்பில் ஹாரர் த்ரில்லரில் வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 7 ...
சின்ன சின்ன வேடங்களிலும் சில சிறுபட்ஜெட் படங்களில் ஹீரோயினாகவும் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமானார். தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குகிறார். சமுத்திரகனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ...
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தின் டிரைலர் நாளை(ஜன., 4) மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இன்று ‘வாரிசு’ படத்தின் சென்சார் வேலைகள் நடந்தது. அது முடிந்த பின் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டனர். வாரிசு படத்திற்கு சென்சாரில் ...