நடிகர் பிரசாந்த் இப்பொழுது ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் தமிழ் ரசிகர்களுக்காக சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சிம்ரன் பிரசாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் ...
பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து பார்த்திபன், ‘இரவின் ...
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை டான் திரைப்படம் வெளியானது. காலை 4 மணிக்கே ரசிகர்கள் ...