கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும், பா.இரஞ்சித் எழுதி இயக்கும் வேட்டுவம் படம் மற்றும் இணையத்தொடரின் பதாகை கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. ‘அட்டக்கத்தி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பா.ரஞ்சித். இந்த படத்தைத்தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவின் முன்னணி ...
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். பின்னணிக் குரல் கலைஞராக தனது பயணத்தை துவங்கிய இவர், தன்னுடைய கடின உழைப்பால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரில் ஒருவராக உருவெடுத்துள்ளார். சேது படத்தின் தனது அசாதாரன திறமையை வெளிப்படுத்திய விக்ரம், ...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் டான். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டான் படம் உலகம் முழுவதுமே நல்ல வசூலை தான் பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் டான் ரூ 20 கோடி வசூலை கடக்க, உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 ...