கடந்த 2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால், இவர் மற்ற நடிகைகளை காட்டிலும் தன்னுடைய நிதானமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். அதன் பிறகு தொடர்ந்து சோனியா அகர்வால், ...
மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களை இயக்கியவர், வினயன், காசி என்ற வித்தியாசமான படத்தை இயக்கி விக்ரமுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படத்தை இயக்கியவர் இவர்தான். தற்போது ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதை நாயகியாக, நியா நடிக்கிறார். இது குறித்து ...
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தான்.அவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில், அன்னையர் தினமான இன்று ...