இப்படமானது 1979இல் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. பரதேசிபட்டினம் என்ற ஊரில் ரைஸ் மில் முதலாளி தன்னை மேல் ஜாதியாக நினைத்து தவறாகப் பேசியதால் அங்கு வேலை செய்யும் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் தட்டி கேட்கின்றார். இதையடுத்து பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு வேலை போகிறது. பின் மீண்டும் மன்னிப்பு கேட்டு ...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூர்ணா. ஆரம்பத்தில் இவருக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருவதால் வரவேற்பு கிடைத்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படம் நல்ல ...
80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகியாக இருந்தவர் ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்ஆர் ராதாவின் மகளான இவர், கடந்த 1978-ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ...