உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி, தற்போது குழந்தைகள் படத்தை இயக்கியுள்ளார். ‘அக்கா குருவி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா 3 பாடல்களை அவரே எழுதி, இசையமைத்துள்ளார். சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்புக்கான ‘அக்கா குருவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ...
‘பீஸ்ட்’ படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ...
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது, அப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் வெளியாக இருந்த கேஜிஎஃப்-2 திரைப்படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால், வ்ந்ளியான பிறகு ...