பொதுவாக மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் ஒன்றை மற்ற தென்னிந்திய மொழிகளில் மறுபதிப்பு செய்வதற்காக போட்டி போட்டு வாங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி மறுபதிப்புக்கும் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாவது தான் வழக்கம். இதற்கு முன்னதாக திலீப் நடித்த பாடிகார்ட், மோகன்லால் நடித்த திரிஷ்யம் ஆகிய படங்களின் மறுபதிப்புகள் இந்த ...
சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது மும்பைக்கு பறந்து உள்ளார் சூர்யா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதா கொங்கரா டைரக்ஷனில் ...
மகாநதி படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வனா என்பவர் இயக்குகிறார். தெலுங்கில் தற்போது தமன், தேவிஸ்ரீபிரசாத் என முன்னணி இளம் இசையமைப்பாளர்கள் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கோ மலையாள ...