படைப்பாளன்’ திரைப்படத்தில் முருகக் கடவுள் அவமதிக்கப்பட்டுள்ளாரா என விசாரணை நடத்த வேண்டும் என்று சஷ்டி சேனா இந்து அமைப்பு புகார் கொடுத்துள்ளது. சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் சரஸ்வதி, இன்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ” ‘படைப்பாளன்’ ...
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக உள்ளது. இயக்கத்திலிருந்து நடிப்புக்கு வந்துள்ள இயக்குநர் செல்வராகவன், திரையில் தோன்றவுள்ள முதல் படம் இதுதான். ஓர் இயக்குநராக ரசிகர்கள் ...
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் ரசிகர்கள் தாண்டி பல பிரபலங்கள் பீஸ்ட் படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு ...