நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கிடா படத்தை இயக்கிய ரா. வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.கருடன், மாமன் போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படம் 2026 டிசம்பர் ...
செல்வக்குமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ளப் புதிய படம் வேட்ட சாமி. இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அருள்நிதி மற்றும் அமீருடன் இணைந்து ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் ...
விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாடர்ன் லவ் சென்னை’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி ...