தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இவரின் நடிப்பில் மாறன் திரைப்படம் வெளியாகி இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் ...
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், ...
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை தேடி தேடி குறிவைத்து வருகிறார். இது கோலிவுட்டிலும் ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. அஜித் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் படத்திற்கும் குறிவைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதே சமயம் சில சிறிய பட்ஜெட் படங்களையும் குறிவைத்து வருவதால் ...