தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு அமைப்புகள் மூலம் பிரச்னை வரும்போது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் உதவுவது அவசியம் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் ...
எங்களுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது எனஸ்ருதி ஹாசனுடனான உறவு குறித்து சாந்தனு ஹசாரிகா தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா இருவரும் 2020ம் ஆண்டு ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இருவரும் ஏற்கெனவே திருமணம் செய்து ...
சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். சமூக ஆர்வலரான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “அஜித் நடிப்பில், ‘ஏகே 62’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, விக்னேஷ் சிவன் ...