மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடிக்கும் ‘அரிகொம்பன்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’. இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார். காடுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பதை முன்னோட்டம் ...
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ...
பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் (வயது 93). இவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். நாடக மேடைகளில் இருந்து திரையுலகிற்கு வந்து, பல தலைமுறை ரசிகர்களைத் தனது சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்த இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சதி லீலாவதி, திருடா ...