சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. அண்மையில் ரிலீஸான இந்தப் படம் வெற்றி நடைபோடுகிறது. ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்த சூர்யாவுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரின் படங்களை வெளியிடமாட்டோம் எனவும் வெளிப்படையாக அறிவித்தனர். ஆனால், சன்பிக்சர்ஸ் நடிப்பில் ...
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார் படத்தை ...
நடிகர் கமல்ஹாசன் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம்,எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகர்களாக உள்ள கமல்ஹாசன் மற்றும் சூர்யா மோசமான ...