இலங்கைக்கு எதிரானப் போட்டியில், விஜய் ரசிகர்கள் இந்திய பவுலர் முகமது ஷமியிடம் ‘பீஸ்ட்’ பதிவேற்றம் கேட்ட நிலையில், தற்போது பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய இயக்குநர் நெல்சனிடம், லோகேஷ் கனகராஜ் ‘பீஸ்ட்’ பதிவேற்றம் கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ...
பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான ‘ராதேஷ்யாம்’ படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படம் பிரபாஸின் முந்தைய பான்–இந்தியா படமான ‘சாஹோ’ படத்தின் வசூலை முறியடிக்கும் என பட வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், படம் காதல் படமாக மட்டுமே இருப்பதால் ...
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். கோவிட்டுக்குப் பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை மேற்கொண்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் தன்னுடைய ‘முசாபிர்’ ஆல்பப் பணிகளை ஆரம்பித்துள்ளார். அது குறித்து ...