ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேசமயம் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை ...
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ‘காதல் கிசுகிசுக்கள்’ தான் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் விஷயமாக இருந்தது. கிசுகிசு பாணியில் எழுதப்படும் செய்திகளை, யாராக இருக்கும் என தங்கள் நண்பர்களுக்குள் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.ஆனால், இப்போதெல்லாம் ‘காதல் கிசுசுக்கள்’ வருவதை விட ‘திருமணப் பிரிவுகள்’ தான் அதிகம் வருகிறன.. ...
ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் கலக்கி வரும் நடிகர் வடிவேலு தற்போது ஒரு ஹீரோவாகவும் உயர்ந்திருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு தான் அவர் நடிகர்களுக்கு இணையான காமெடி வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு சிறந்த குரல் ...