இயற்கை வளங்கள் நிறைந்த உள்ளூரில் என்னதான் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டாலும், படத்தின் ஒரு பாடலையாவது வெளிநாடுகளில் படம் பிடிக்க நமது ஊர் இயக்குநர்கள் சென்று விடுவது வழக்கம். திரையில் வெளிநாடுகளின் இயற்கை அழகை கண்டுக்களிப்பதில், நமக்கும் விருப்பம் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் இயற்கை வளங்கள் நிறைந்த உக்ரைனில், தமிழ் உள்பட ...
அருண்விஜய்யின் யானை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியும் அருண் விஜய் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் ...
நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. படம் மக்களிடையே கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமைத்திரைப்படம் 35ல் இருந்து 40 கோடி ...