நடிகர் அஜித் குமார் பைக் ரேஸராக நடித்து மிரட்டியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள வலிமை வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்க உலகிலேயே மிகப்பெரிய ...
டொவினோ தாமஸ் – கீர்த்தி சுரேஷின் ‘வாஷி’ படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் ‘சாணிக்காயிதம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, மலையாளத்தில் ‘வாஷி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வாஷி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழனான விஷ்ணு ...
”இரை’ வெப் சீரிஸில் உடல்நலம் சரியில்லாதபோது சரத்குமார் நடித்தார்’ என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். தூங்காவனம், கடாரம்கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, தற்போது ‘இரை’ என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் இந்த இணையத் தொடரில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘இரை’ ...