தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படங்களை தயாரித்து பல திறமையான நட்சத்திரங்களை ஊக்குவித்து வருகிறார். அவரது அடுத்த தயாரிப்பை அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கவுள்ளார். பொன்குமாரின் கதையால் கவரப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். லீட் கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கு ஏற்ற ...
விமல், இனியா, முனீஸ்காந்த் ராமதாஸ், என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இணையதள தொடர்தான் ‘விலங்கு’. காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில், தலை துண்டிக்கப்பட்டு ஒரு பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அந்த கொலையைத் துப்பு துலக்க தொடங்கும் காவல்துறையினரின் பயணமே விலங்கு. ...
‘வீரபாண்டியபுரம்’ படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் – ஜெய் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்திற்குப் பின் சுசீந்திரன் இயக்கி, திரையரங்குகளில் நேற்று வெளியாகியுள்ளப் படம் ‘வீரபாண்டியபுரம்’. இந்தப் படத்தில் ஜெய் ...