இந்திய திரையுலகின் இசைத் துறையில் 70 ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து நைட்டிங்கேல், மெலடி ராணி போன்ற மரியாதைக்குரிய பட்டங்களை வென்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கரையும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை. கடந்த ஜனவரி 8ம் தேதி கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகளுடன் லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள ப்ரீச் ...
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக வலம் வர பலர் உதவியுள்ளனர். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த ரஜினிகாந்தை முதல் முறையாக குணச்சித்திர வேடத்தில் எஸ்பி முத்துராமன் இயக்கிய புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்தார். இப்படம் சிவக்குமாரை விட ரஜினிக்குத்தான் அதிக பெயரை வாங்கிக் ...
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது. தொடர்ந்து தனுஷுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் அசுரன் என்ற படத்தை இயக்கி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று வருகிறார். இப்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை என்ற படத்தை ...