நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இந்தப் படம் நேரடியாக இணையதளத்தில் வெளியிட்ட நிலையிலும், சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில் இந்தப் படம் இந்தியில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த படம் சூரரைப் ...
பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. 80களில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்த ரேகாவுக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக, கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான புன்னகை மன்னன் படத்தின் மூலம் ரேகா மிகவும் பிரபலமடைந்தார். அதனையடுத்து அவர் ...
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படத்தின் பொல்லாத உலகம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘மாறன்’. நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ...