ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ’13’ திகில் படம், உண்மை சம்பவங்களுடன் அமானுஷ்யங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், கதாநாயகனாகவும் படங்கள் நடித்து வருகிறார். 2015-ம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அதன்படி, மெட்ராஸ் ...
நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய ...
நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன் 2” படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது. நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, ...