கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராஜ்குமார் பெரியசாமி முன்னதாக கௌதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை ...
நோர்வே தமிழ்சினிமா திருவிழாவையொட்டி, சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் மாநாடு படமும் ஒன்று. தமிழ் சினிமாவுக்கு புதியதொரு திரைக்கதையை இயக்குனர் வெங்கட் பிரபு ...
தெரு நாய்களை சுடும்போது குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்த பாபு என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் ...