சித்திரை செவ்வானம், ரைட்டர் படங்களைத் தொடர்ந்து சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் பப்ளிக். புதுமுக இயக்குனர் ரா.பரமன் இயக்கும் இந்த படத்தில் போஸ் வெங்கட்டும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். கே. கே .ஆர். சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ...
மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே சிம்புவிற்கு கோலிவுட் சினிமா துறையில் பல பிரச்சனைகள் இருந்துவந்தது. அடுத்த படங்களின் தோல்வி, மனக்கவலை , உடல் எடை என அடுத்தடுத்த விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் சிம்பு. அதன் பிறகு ஆன்மீகத்தில் ...
(இன்று பிறந்தநாள்) தமிழ் சினிமாவில் காமெடியில் பிரபலமான பலரும் கதாநாயகனாகும் ஆசையில் உள்ளதையும் இழந்து முடங்கியது, பலரும் அறிந்ததே. ஆனால் கதாநாயகன் வேடத்திலேயே அற்புதமாக அதுவும் தரமான காமெடி செய்து புகழ் ஈட்டியவர், டி.ஆர் இராமச்சந்திரன், தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான இவர், கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் கதாநாயகனாகவும், ...