ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். ‘லெவன்’ ...
12 ஆண்டுகளுக்கு பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை நஸ்ரியா கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி ...
அமல் அஜித், பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியரின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், சினிமாவில் நாயகியாக களமிறங்கி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தபடம் திரைக்கு வரும் முன்பே தனது அடுத்த படத்தில் ...