இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘பரிபாடி’ படத்தின் மூலம் முதன்முறையாக மலையாளத் சினிமாவில் அறிமுகமாகிறார். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜோஜூ ஜார்ஜ், இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக, ‘பனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மலையாளப் படங்கள் மட்டுமின்றி, ...
பிரபுதேவா மற்றும் சிம்ரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரஜினி நடித்த படையப்பா, பாபா, சிவாஜி உள்ளிட்ட படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றிய சவுந்தர்யா ரஜினிகாந்த் கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ரஜினியின் ...
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் 3-வது பாடல் மங்கள வண்ணமே’ வெளியாகி உள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் ...