‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அனிருத் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆட்டம் போட வைக்கும் இசையால் இளசுகளை ஈர்த்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் இசையில் ...
விஜய் ஆண்டனி இசையில் ‘அப்பா குட்டி’ படத்தின் ‘அப்பாவ போல ’ பாடல் வெளியானது. விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது இயக்குநர் மு.மாறன் ...
ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் இணைந்து நடித்துள்ள படம் ‘தகப்பன்’. மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ...