நடிகர் ஆர்யா நாயகனாக நடித்துள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை ...
கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘சிங்காரம்’ படம் அக்டோபர் 30ம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர் 2’, ‘முக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் ...
‘ராமாயணா’ திரைப்படத்தின், திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகான, ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் ...