முகேன் ராவ் கதாநாயகனாக நடித்த ‘மைலோ’ படத்தின் காணொளி வெளியானது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர், ‘வேலன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான ‘ஜின்’ படத்திலும் ...
நடிகர் விஜய் சேதுபதி ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கான பின்னணி பணிகளை தொடங்கினார். தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாடர்ன் லவ் சென்னை’ உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ...
ஹெச் ராஜா நடித்துள்ள ‘செய் செய்யாதே’ படம் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை ...