‘ஜெயிலர் 2’ படம் 5 நாட்களில் ரூ.400 கோடியைக் கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ...
நானியின் ‘தி பாரடைஸ்’ படம் அக்டோபர் 22ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது. ‘தசரா’(2023) படத்திற்குப் பிறகு நானியுடன் மீண்டும் இணைந்த ஸ்ரீகாந்த் ஓடேலா, இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல், தனிகெல்லா பரணி, ஈஸ்வரி ராவ் மற்றும் சம்பூர்னேஷ் பாபு ஆகியோர் ...
அர்ஜுன் தாஸ் – மதுமிதா இணையும் புதிய படத்திற்கு ‘ஜான் டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். முன்னதாக, 2017-ல் வெளியான புகழ்பெற்ற மலையாளத் திரைப்படமான ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தின் இந்தி மறுபதிப்பிற்காக இந்த நடிகர்-இயக்குநர் கூட்டணி இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அது குறித்த எந்தவொரு ...