கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஒய்ஆர்எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இத்தொடரை எழுதி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இந்த ...
‘டோரதி’ திரைப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி காணொளியை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் ...
துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படம் ”ஏ ஒ டி. நவம்பர் 20-ல் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அகில இந்திய அளவில் இத்திரைப்படம் வெளியாகிறது. ‘மகாநதி’, ‘சீதா ராமம்’, ‘கல்கி 2898 ஏடி’ போன்ற பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து, ஸ்வப்னா ...