மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் ...
லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் நடித்த ‘டெலிவரி பாய்’ படத்தின் ‘செங்காத்தியே’ பாடல் வெளியாகியுள்ளது. சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். ...
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் திருவுருவ படத்துக்கு ‘மஞ்சணத்தி’ படக்குழுவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக ...