72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவா உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இசையமைப்பாளர் தேவாவிற்கு குடும்பத்தினர், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், இசையமைப்பாளர் தேவா. சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் தேவா. கடந்த ...
‘ஜெயிலர் 2’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்து பெற்றனர். ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ...
துருக்கியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டின் இஸ்தான்புல் மாகாணத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதன் ...