இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் ‘முசாசி‘ படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும்தெரிவித்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒருபாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள். ...
‘ஊட்டி வரை உறவு’ என்ற நடிகர் திலகம் நடித்து வெளிவந்த திரைப்படம் புதுமை இயக்குனர் ஶ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவானது. இந்தத் திரைப்படம் நூறு நாட்களை கடந்து வெற்றிப்படப் பட்டியலில் இடம்பெற்றது. இந்த காலப் பகுதியில் தான் ஒரே நேரத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த ‘இருமலர்கள்’ ...
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் ...