ஆணவக்கொலைக்கு ஆளானவர்களின் ஆன்மாக்களை மையக்கருவாக இயக்கிய “சிட்டுக்குறிஞ்சி” திரைப்படம். டி.ஏ.ஜூட் ஆனந்த் தயாரிப்பில், வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் ரஜித் மேனன், தீப்சிகா, ஜி.எம். குமார், தேனி முருகன், கராத்தே ராஜா, மஞ்சு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சிட்டுக்குறிஞ்சி”. காடுகளை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ரஜித் மேனன் ...
அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.சங்கரநாராயணன் தயாரித்துள்ள ‘மதுர மோசடி’ திரைப்படத்தை வி.கே.விஜயகண்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகத்தில் ...
முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘நிறம்’ திரைப்படம் நவ.27ல் வெளியாகிறது. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் ‘நிறம்’.. முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ...