தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக ...
பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் ‘மின்மினி’ திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக ...
நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மூன்றாவது மகள், நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை கரம்பிடித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின்போது, இருவருக்குள்ளும் காதல் உருவானதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் கரம்பிடித்துள்ளனர். திருநெல்வேலியில் இட்டேரி என்ற இடத்திலுள்ள சேது அம்மாள் ...